சில பிரிவுகளின் கீழ் ரயில் கட்டணம் உயர்வு (திருத்தங்களை) மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று (28) இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின்போது, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய ரயில் கட்டணம் உயர்வு மற்றும் அமுலாகும் திகதி என்பன பின்னர் அறிவிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.