லாகூரில் தற்கொலைப் படை தாக்குதல்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


லாகூரில் தற்கொலைப் படை தாக்குதல்

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள குல்சான் இ-இக்பால் பூங்காவில் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் சுமார் 67 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனவும் 300 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.