வித்தியாசமான முறையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் (வீடியோ)

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


வித்தியாசமான முறையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் (வீடியோ)

இந்தியாவில் பிறந்த அதிசய இரட்டைக் குழந்தைகள் மிகவும் சிக்கலான முறையில் இருந்ததாகவும் ஆபத்தான முறையில் இருந்த குழந்தைகளை பிரிப்பதற்கு கடும் பிரயத்தனம் எடுத்ததாகவும் பின்னர் சிகிச்சை அளிக்கப் பட்டதாகவும் இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகில் இவ்வகையான பிறப்புக்கள் மிக அரிய வகை எனக் கூறும் வைத்தியர்கள் இவை பாரிய சவால்கள் எனக் கூறப்படுகிறது….