வெளிநாட்டு வேலைவாய்ப்பு செய்திகள் – உலக நாடுகளில் இலங்கையர்களுக்காக காத்திருக்கும் வாய்ப்புக்கள்


வெளிநாட்டு வேலைவாய்ப்பு செய்திகள் – உலக நாடுகளில் இலங்கையர்களுக்காக காத்திருக்கும் வாய்ப்புக்கள்

உலக நாடுகள் பல தற்போது இலங்கைக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்க முன்வந்துள்ளன.

இதன்படி, தென்கொரியா, ஜப்பான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இலங்கைக்காக வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை வழங்க முன்வந்துள்ளன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிலையங்கள் மூலம் இந்த தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை பணியகத்தின் www.slpf.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவும் 0112879900 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.