ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸை தனியாருடன் இணைக்க திட்டம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸை தனியாருடன் இணைக்க திட்டம்

ஸ்ரீலங்ன் ஏயர் லைன்ஸ் நிறுவனத்தை தனியார் நிறுவனத்துடன் இணைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த குறித்த யோசனைக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்

இதனால் விரைவில் பிரபல வர்த்தகர் அல்லது நிறுவனத்துடன் இணைக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.