10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய 12 வயது சிறுவர்கள்: இந்தியாவில் நடந்த கொடூரம்


10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய 12 வயது சிறுவர்கள்: இந்தியாவில் நடந்த கொடூரம்

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தில் 10 வயது சிறுமியை 12 வயது சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் 10 வயது சிறுமியை 12 வயது சிறுவர்கள் இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் அடிப்படையில் 12வயதுடைய இரு சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட இரு சிறுவர்களும் சீர்திருந்த பாடசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.