172 ஓட்டங்களை நோக்கி இலங்கை களத்தில்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


172 ஓட்டங்களை நோக்கி இலங்கை களத்தில்

இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இன்றைய போட்டியல் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 171 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்தது.

ஜே.சி பட்லர் 66 ஓட்டங்களையும் ஜே.ஜே.ரோய் 42 ஓட்டஙகளையும் பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் வெண்டர்சே 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி 172 என்ற வெற்றி இலக்கை நோக்கி இன்னும் சற்று நேரத்தில் இலங்கை துடுப்பெடுத்தாடவுள்ளது.