2016 ஐபிஎல் விளையாடும் வீரர்களுக்கான சம்பள பட்டியல்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


2016 ஐபிஎல் விளையாடும் வீரர்களுக்கான சம்பள பட்டியல்

2016ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு வழங்கப்படவுள்ள சம்பள விபரங்கள் வௌியிடப்பட்டுள்ளன.

அதன்படி முதல் நபருக்கு ரூ. 12.5 கோடி, 2வது வீரருக்கு ரூ.9.5 கோடி, 3வது வீரருக்கு ரூ.7.5 கோடி, 4வது வீரருக்கு ரூ.5.5 கோடி மற்றும் ஐந்தாவது வீரருக்கு ரூ. 4 கோடி கிடைக்கும்.

வீரர்களின் சம்பள விபரங்கள் வருமாறு,

டேவிட் மில்லர் – கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி- ரூ.12.5 கோடி

மனன் வோரா – கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி- ரூ.4 கோடி

கவுதம் கம்பீர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ.12.5 கோடி

சுனில் நரைன் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ. 9.5 கோடி

ரோஹித் சர்மா – மும்பை இண்டியன்ஸ் – ரூ.12.5 கோடி

பொல்லார்ட் – மும்பை இண்டியன்ஸ் – ரூ. 9.5 கோடி

லசித் மலிங்க – மும்பை இண்டியன்ஸ் – ரூ. 7.5 கோடி

ஹர்பஜன் சிங் – மும்பை இண்டியன்ஸ் – ரூ. 5.5 கோடி

அம்பத்தி ராயுடு – மும்பை இண்டியன்ஸ் – ரூ. 4 கோடி

விராட் கோஹ்லி – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – ரூ.12.5 கோடி

டிவில்லியர்ஸ் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – ரூ. 9.5 கோடி

கிரிஸ் கெய்ல் – ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – ரூ. 7.5 கோடி

ஷிகர் தவான் – சன் ரைஸஸ் ஐதராபாத் – ரூ.12.5 கோடி

மஹேந்திர சிங் தோனி – புனே – ரூ.12.5 கோடி

அஜிங்கியா ரஹானே – புனே – ரூ. 9.5 கோடி

ரவிச்சந்திரன் அஸ்வின் – புனே – ரூ. 7.5 கோடி

ஸ்மித் – புனே – ரூ. 5.5 கோடி

பெப் டு பிளசிஸ் – புனே – ரூ. 4 கோடி

சுரேஷ் ரெய்னா – ராஜ்கோட் – ரூ.12.5 கோடி

ரவீந்திர ஜடேஜா – ராஜ்கோட் – ரூ. 9.5 கோடி

பிரெண்டன் மெக்கல்லம் – ராஜ்கோட் – ரூ. 7.5 கோடி

ஜேம்ஸ் போக்னர் – ராஜ்கோட் – ரூ. 5.5 கோடி

டுவைன் பிராவோ – ராஜ்கோட் – ரூ. 4 கோடி