ரெமொ படத்தை விட S3 குறைந்த வசூலா?

தமிழ் ​செய்திகள் இன்று


ரெமொ படத்தை விட S3 குறைந்த வசூலா?

சூர்யா நடிப்பில் சிங்கம்-3 சமீபத்தில் வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

ஆனால், சென்னை வசூலில் இப்படம் கொஞ்சம் சறுக்கியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ரெமோ ரூ 4.85 கோடி வரை வசூல் செய்திருந்தது.

இந்நிலையில் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம்-3 இரண்டு வார முடிவில் சென்னையில் ரூ 4.62 கோடி தான் வசூல் செய்துள்ளது.

இந்த வாரம் விஜய் ஆண்டனி நடிப்பில் எமன் படம் திரைக்கு வருவதால் சிங்கம்-3 சென்னை சிட்டியில் ரூ 6 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.