ஊரடங்குச் சட்டம் தொடர்பில் வௌியான அறிவிப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


ஊரடங்குச் சட்டம் தொடர்பில் வௌியான அறிவிப்பு

நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 04 மணிவரை மட்டுமே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.

நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் கூறியுள்ளது.

அத்துடன் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்துக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதியில் மாற்றமில்லை என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.