எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்தது

தமிழ் ​செய்திகள் இன்று


எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்தது

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

கடந்த நாட்களில் கொரோனா தொற்று காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பாரிய வீழ்ச்சியை சந்தித்திருந்தது.

கொரோனா வைரஸ் காரணமாக வரலாற்றில் அதிகப்படியாக குறைந்த மசகு எண்ணெய் விலை தற்போது 42 டொலர் வரை உயர்ந்துள்ளது.

மே மாதம் இறுதி பகுதியில் 38 அமெரிக்கா டொலராக பதிவான ப்ரெண்ட் ரக கச்சா எண்ணெய் தற்போது 42 தசம் 30 அமெரிக்கா டொலராக பதிவாகியுள்ளது.