மத வழிபாட்டுக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ள கார்டினல் ரஞ்சித்

தமிழ் ​செய்திகள் இன்று

மத வழிபாட்டுக்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ள கார்டினல் ரஞ்சித்

சுகாதார நடைமுறைகள் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மத வழபாட்டில் ஈடுபட அனுமதி வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஒரு குறிப்பிட்ட தொகையிலான மக்கள் வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்கஞமாறு அவர் கோரியுள்ளார்.