இன்னும் சற்று நேரத்தில் வௌியாக உள்ள அறிவிப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


இன்னும் சற்று நேரத்தில் வௌியாக உள்ள அறிவிப்பு

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.

அரசாங்க அச்சு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் தேர்தலுக்கான திகதி இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.