மங்கள சமரவீரவின் அதிரடி முடிவு

தமிழ் ​செய்திகள் இன்று


மங்கள சமரவீரவின் அதிரடி முடிவு

2020 ஆம் ஆண்டு பொதுதேர்தலில் தாம் போட்டியிட போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

மங்கள சமரவீர எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மாத்தறை மாட்டத்தில் போட்டியிட இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தனக்கு விருப்பு வாக்கு வழங்கத் தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சமகி ஜனபலவேகய கட்சி சார்பில் அவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.