ஜனாதிபதி ஆணைக்குழுவால் மைத்திரிக்கு கடுமையான எச்சரிக்கை

தமிழ் ​செய்திகள் இன்று


ஜனாதிபதி ஆணைக்குழுவால் மைத்திரிக்கு கடுமையான எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரது பிரத்தியேக செயலாளர் மற்றும் கொழும்பு பேராயர் இல்லத்தின் துணை ஆயர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு கடுமையாக எச்சரித்துள்ளது.

ஆணைக்குழுவில் நடைபெறக்கூடிய விடயங்கள் தொடர்பில் ஊடக வௌியீடுகளை வௌியிட வேண்டாம் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.