உடனடியாக சில பிரதேசங்கள் லொக்டவுன்

உடனடியாக அமுலாகும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி மாத்தறை மாவட்டத்தில் திக்வெல்ல பிரதேசத்தின் சில இடங்களுக்கு இவ்வாறு தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுளள்து.

திக்வெல்லயின் யோனக்கபுர கிழக்கு மற்றும் யோனக்கபுர மேற்கு ஆகிய பிரதேசங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரை தனிமைப்படுத்தல் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் எனவும் கூறினார்.

 

You may also like...