இராஜாங்க அமைச்சர் தயாசிறிக்கு கொரோனா

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்த, ஹிக்கடுவ பகுதியில் உள்ள ஹோட்டலொன்றில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக நாடாளுமன்றத்திலும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்கிற அச்சம் நிலவிவருக்கின்றது.

 

You may also like...