தேங்காய்களை திருடிய சிறுவன் உட்பட 06 பேர் கைது

தமிழ் ​செய்திகள் இன்று


தேங்காய்களை திருடிய சிறுவன் உட்பட 06 பேர் கைது

71,000 ரூபா பெறுமதியான தேங்காய்களைக் களவாடியதன் போில் 6 சந்தேகநபர்கள் கிாிபாவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் குருநாகல், குடாகல்கமுவ பிரதேசத்தின் 2 வீடுகளில் இக்களவை மேற்கொண்டிருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுள் 13 வயதுடைய சிறுவன் ஒருவனும் உள்ளடங்குவதாக எமது செய்தியாளர் தொிவித்துள்ளார்.

மேற்படி சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிற்றுார்தியொன்றும் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.