அமைச்சர் வாசுதேவவுக்கும் கொரோனா தொற்று

நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You may also like...