ஹக்கீமுடன் தொடர்பில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல்

கொரோனா தொற்றுக்கு உள்ளான பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற சிசிடிவி கெமரா மூலம் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கயந்த கருணாதிலக, தலதா அத்துகோரல, எம்.ஏ. சுமந்திரன், சாணக்யன் ரசமாணிக்கம், லக்ஷ்மன் கிரியெல்ல, அசோக அபேசிங்க, எம். ராதாகிருஷ்ணன், திஸ்ஸ அத்தநாயக்க, கெஹெலிய ரம்புக்வெல்ல, ஜனக பண்டார தென்னகோன், கே.எம். நந்தசேன

அதேநேரம் கொரோனா தொற்றுக்கு உள்ளான பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமை அவரது வீட்டில் சந்தித்த உறுப்பினர்கள் தொடர்பிலும் தகவல் வௌியாகியுள்ளது.

பைசல் காசிம், எம்.எம். ஹாரிஸ், தவ்ஃபிக், நசீர் அகமத்

You may also like...