நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு – 04 ஆண்டு சிறைத்தண்டனை

தமிழ் ​செய்திகள் இன்று


நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு – 04 ஆண்டு சிறைத்தண்டனை

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீது தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு இன்று (12) வழங்கப்பட்டது.

அதன்படி அவருக்கு 04 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டணை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

கொழும்பு உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது.

கடுமையான உழைப்புடன் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.