பிள்ளையானை விடுதலை செய்து உத்தரவிட்ட நீதிமன்றம்

தமிழ் ​செய்திகள் இன்று


பிள்ளையானை விடுதலை செய்து உத்தரவிட்ட நீதிமன்றம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட 5 பேர் வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மட்டக்களப்பு மேல் நீதிமன்றினால் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.