ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இருவர் இராஜினாமா

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹேசா வித்தானகே, சமிந்த விஜயசிறி ஆகிய இருவரும் பொதுநிதிகள் பற்றிய பாராளுமன்றக் குழுவிலிருந்து இராஜினாமா செய்துள்ளனர் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு இன்று அறிவித்தார்.

அவ்விருக்கு பதிலாக, அந்தக் குழுவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணயக்கார மற்றும் குமார் வெல்கம ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என சபாநாயகர் மேலும் அறிவித்தார்.

 

You may also like...