உடனடியாக லொக்டவுன் செய்யப்பட்ட பிரதேசம்

அனுராதபுரம்- தேவநம்பியதிஸ்ஸபுர பிரதேசம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.

அநுராதபுரம் – தேவானம்பியதிஸ்ஸபுர (திஸ்ஸவாவி 01ம் பிரிவு) 295ஏ, கிராம சேவகர் பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

You may also like...