பாணந்துறை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

தமிழ் ​செய்திகள் இன்று


பாணந்துறை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பாணந்துறை – பள்ளிமுல்லைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முக்கச்சக்கரவண்டியொன்றில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த பயணி ஒருவர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.