கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

தமிழ் ​செய்திகள் இன்று


கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

இலங்கையில் கொவிட் 19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி வழங்கும் நிகழ்வு சற்றுமுன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் இராணுவத்தை ச்சேர்ந்த 3 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.