அது அரசியல் அறிவு இல்லாத முட்டாள்தனமான செயல்

நாட்டை அழிவு பாதையில் தள்ளிவிட்டு பொதுஜன முன்னணியை பாதுகாக்கும் முயற்சி நடந்தால், அது அரசியல் அறிவு இல்லாத கட்சிகளின் முட்டாள் தனமான செயல் என்று அமைச்சர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பொது கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகளின் தலைவர்கள் குறித்து பொதுஜன முன்னணியின் சில உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்கள் எந்த அரசியல் அறிவும் இல்லாமல் கூறப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

You may also like...