உலக கோப்பை விருது வழங்கும் நிகழ்வில் பெண் நடுவர்களுடன் கைகுலுக்க மறுத்த கட்டார் இளவரசர்

கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடுவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கத்தார் இளவரசர் பெண் நடுவர்களுடன் கைகுலுக்க மறுத்து விட்டார்.

கத்தாரில் டைக்ரஸ் யுஏஎன்எல் அணிக்கும் பேயர்ன் மூனிச் அணிக்கும் நடந்த போட்டியில் சிறப்பாகப் பணியாற்றிய நடுவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

அப்போது ஆண் நடுவர்களுக்கு விருது வழங்கிய கத்தார் இளவரசர் ஷேக் ஜோஆன் பின் ஹமாத் அல் தானி, பெண் நடுவர்களுக்கு கைகுலுக்க மறுத்து விட்டார்.

இஸ்லாமியச் சட்டப்படி அன்னியப் பெண்களைத் தொடக் கூடாது என்பதால் அவர் அப்படி நடந்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

You may also like...