மொஹமட் அஜீம் வாழைத்தோட்டம் பொலிஸாரால் கைது

போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிப்பானி இம்ரானின் நெருங்கிய சகாவான மொஹமட் அஜீம் என்பவரை, கொழும்பு- வாழைத்தோட்டம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேற்படி சந்தேக நபருடன் சேர்த்து மேலும் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 20 கிராம் நிறையுடைய ஹெரோய்னும் கைக்குண்டொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

You may also like...