கொரோனா மரணங்கள் அதிகரிப்பு – ஒரே நாளில் 13 பேர் பலி

கொரோனா மரணங்கள் அதிகரிப்பு – ஒரே நாளில் 13 பேர் பலி

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 13 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் விபரம்.

1: 46 வயது பெண் நுவரேலியா

2: 65 வயது ஆண் அங்கரபத்தன.

3: 86 வயது ஆண் பேலியகொடை

4: 83 வயது ஆண் பொம்முவில

5: 76 வயது ஆண் களுத்துரை

6: 69 வயது ஆண் நாகோடை

7: 63 வயது ஆண் மக்கோன

8: 81 வயது ஆண் களுத்துரை

9: 71 வயது ஆண் களுத்துரை

10: 69 வயது ஆண் கம்பளை

11: 74 வயது ஆண் பானதுரை

12: 82 வயது ஆண் வேஉட

13: 82 வயது ஆண் நுகேகொடை

You may also like...