மாவனல்லையைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் கைது

தமிழ் ​செய்திகள் இன்று


மாவனல்லையைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் கைது

மாவனல்லையைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஒருவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரான் ஹஸீமிடம் பயங்கரவாத பயிற்சி பெற்ற குற்றச்சாட்டில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.