ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் வர்த்தமானி இன்று இரவு

கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் நபர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கும் அதி விஷேட வர்த்தமானி அறிவிப்பு இன்று வௌியிடப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை நிபுணர் குழு வழங்கியுள்ளதாக அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கூறியுள்ளார்.

அதன்படி இன்று இரவு இது தொடர்பான அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட உள்ளது.

You may also like...