தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது – ஒரு பவுன் தங்கத்தின் இன்றைய விலை

தங்கம் விலை நிலவரம் இன்று, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 256 உயர்ந்த நிலையில் தற்போது மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 88 உய்ர்ந்துள்ளது.

இன்று காலை ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 4,239க்கு விற்பனையான நிலையில், தற்போது மாலை நிலவரப்படி கிராமிற்கு ரூ. 11 உயர்ந்து ரூ. 4,250க்கு விற்பனையாகிறது.

அதாவது, ஒரு சவரன் தங்கம் விலை இன்று காலை ரூ. 256 உயர்ந்து ரூ. 33,912-க்கு விற்பனையான நிலையில் இன்று மாலை, ரூ. 88 உயர் ரூ.34,000க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி இன்று காலை நிலவரப்படி ரூ. 71.70 விற்பனை ஆன நிலையில் இன்று மாலை ரூ. 1.50 உயர்ந்து ரூ. 73.20 விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 256 உயர்ந்த நிலையில் தற்போது மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 88 உய்ர்ந்துள்ளது.

கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை சவரனுக்கு 34,000 குறைவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் தங்கம் விலை நிலவரம் இன்று உயர்ந்த நிலையில் சவரன் ரூ.34,000க்கு விற்பனையாகிறது.

You may also like...