ஜமாஅத்​தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் ரஷீத் அக்பர்

வஹாப் கொள்கையை இலங்கையில் பரப்பிய குற்றச்சாட்டில் ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் ரஷீட் அக்பர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொட பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You may also like...