பிரபல பாடசாலையில் 11 பேருக்கு கொரோனா

தமிழ் ​செய்திகள் இன்று


பிரபல பாடசாலையில் 11 பேருக்கு கொரோனா

அம்பாறை டி.எஸ்.சேனாநாயக்க தேசிய பாடசாலையின் 11 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்றுறுதியானவர்களுள் 04 ஆசிரியர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய அம்பாறை டி.எஸ்.சேனாநாயக்க தேசிய பாடசாலையின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.