குழந்தை சிவப்பாக பிறக்க என்ன செய்ய வேண்டும்?

குழந்தை சிவப்பாக பிறக்க என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகள் என்றாலே அழகுதான். அதில் கருப்பு, சிகப்பு என எந்த பாகுபாடும் இல்லை. ஆனால் ஒரு தாய் தன்னுடைய குழந்தை சிவப்பாகவும் நல்ல அழகாகவும் பிறக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.

தன் குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டும் என்று கர்ப்பகாலத்தில் அதிகமாக குங்குமப்பூ சாப்பிடுவார்கள்.

குழந்தை பிறந்த பிறகு பார்த்தால் குழந்தையின் தோல் நிறம் கருப்பாக இருப்பதை பார்த்து கவலைப்படுவார்கள்.

இனி அவ்வாறு கவலை பட தேவையில்லை நீங்கள் மனது வைத்தால் கண்டிப்பாக உங்கள் குழந்தைக்கு சிவப்பு தோலை தரமுடியும்.

உங்களது குழந்தை சிவப்பாக மாற எளிய முறைகள்

குழந்தையின் நிறம் அதிகரிக்க வேண்டுமா? அப்போ இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க போதும். உங்கள் குழந்தையின் நிறம் அதிகரிப்பதை நீங்களே சில நாட்களில் உணருவீர்கள்.

அதாவது ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் காய்ச்சாத பசும் பால் ஆகியவற்றை கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை பஞ்சியை பயன்டுத்தி குழந்தையின் சருமத்தில் அப்ளை செய்யுங்கள்.

பின்பு 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருந்து பின்பு குழந்தையின் சருமத்தை வாஷ் செய்துவிடுங்கள். இந்த முறையை வாரத்தில் ஒரு முறை செய்து வரலாம். குறிப்பாக பிறந்த குழந்தைகள் முதல், 5 வயது வரை(5 vayathu kulanthai colour vara in tamil) உள்ள குழந்தைகளுக்கு இந்த டிப்ஸை பாலோ பண்ணலாம்.

5 வயது மேல் உள்ள குழந்தையாக இருந்தால் 2 அல்லது 3 துளிகள் எலுமிச்சை சாறை இந்த கலவையடன் கலந்து அப்ளை செய்யுங்கள்.

குழந்தையின் நிறம் அதிகரிக்க

தோலை ஈரப்பதமூட்டுதல், தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, முக ஒப்பனை அகற்ற, வயதான தோற்றத்திற்கு எதிர்ப்பு காரணியாக மற்றும் குதிகால் வெடிப்பை குணப்படுத்துவது என பல நன்மைகளை கொண்டிருக்கிறது.

ஆலிவ் எண்ணையை சூடுபடுத்தி, மிதமான சூட்டில் குழந்தையின் மேல் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இது குழந்தையின் தோலை பாதுகாத்து, நிறத்தை அதிகரிக்க செய்யும்.

சந்தன தூள், குங்குமப்பூ மற்றும் பால் ஒரு பேஸ்ட் போல செய்து உங்கள் குழந்தையின் உடலில் பூசி 10 நிமிடங்கள் உலர விடவும். இது உங்கள் குழந்தையை இன்னும் அழகாக செய்யும். மேலும், தோல் நோய்க்கு எதிராக அவனை / அவளை பாதுகாக்க முடியும்.

குழந்தை சிவப்பாக மாற அதிகாலை சூரிய ஒளி:

குழந்தை கலராக மாற – kulanthai colour aga tips in tamil:- குழந்தையை காலை வெயிலில் சிறிது நேரம் வைத்திருந்தால் குழந்தைக்கு அதிக ஆற்றல் கிடைக்கும், எனவே குழந்தைக்கு சூரிய ஒளியால் அதிக ஆரோக்கியம் கிடைக்கிறது என்று அதிகநேரம் வெயிலில் வைத்திருக்கக்கூடாது.

ஏன் என்றால் குழந்தையின் தோல்நிறத்தை (baby skin colour improvement tips) கருமையடைய வழிவகுக்கும்.

பழச்சாறு

குழந்தைக்கு தினமும் ஒரு முறையாவது பழச்சாறு கொடுக்கவேண்டியது மிகவும் அவசியமாகும்.

திராட்சை, ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு ஆகியவற்றில் ஏதாவது ஒரு பழத்தின் சாறினை தினமும் குழந்தைக்கு கொடுத்துவர குழந்தை சிவப்பாக மாற வழிவகுக்கும் அதுமட்டும் அல்ல குழந்தையின் தோலுக்கு அதிக ஆரோக்கியமாகும்.

குழந்தை சிவப்பாக மாற டிப்ஸ் – மஞ்சள்

மஞ்சள் இயற்கையாகவே மருத்துவ தன்மை நிறைந்த ஒன்று.

இது பெண்களின் முகப்பரு, கரும்புள்ளி, சுருக்கங்கள், சூரியனால் ஏற்படும் பாதிப்புகள், முகம் அழகு பெற மற்றும் எண்ணெய் சருமத்திற்கும் மஞ்சள் மிக சிறந்த ஒன்று.

இயற்கையாக வீட்டிலேயே கலப்படம் இல்லாமல் அரைக்கப்பட்ட மஞ்சளை தேங்காய் எண்ணையுடன் கலந்து குழந்தையின் மென்மையாக தடவி 2 முதல் 3 நிமிடங்களில் குழந்தையை குளிக்க வைக்கவும்.

குறிப்பு

குழந்தைக்கு குளிக்க பயன்படுத்தும் ஷாம்பு மற்றும் சோப்பை இயற்கை முறையில் பயன்படுத்துவது மிகவும் நல்லதாகும்

அதுவும் பால் மற்றும் பால் பன்னீர் பயன்படுத்தலாம். நீங்கள் கிளிசரின் பார்கள் மற்றும் பால் கிரீம் நிறைந்த பொருள்களை குழந்தைக்கு பயன்படுத்தலாம்.

அவற்றை பின்பற்றமுடியவில்லை என்றால் சாதாரணமாக பயத்தமாவு, கடலைமாவை குழந்தையின் உடலுக்கு சோப்பாக பயன்படுத்தலாம்.

You may also like...