​வௌியானது விஷேட வர்த்தமானி – இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை

இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களை தடைசெய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பங்கரவாத தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் ஐ.எஸ். ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா உட்பட இலங்கையில் 11 அமைப்புகளுக்கு தடை விதித்து ஒரு விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்ற வாரம் சட்டமா அதிபரால் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் தற்போது விசேட வர்த்தமானி வெளியானது.

You may also like...