நில்வளா கங்கையில் இருந்து மீட்கப்பட்ட தலை

மாத்தறை, தொட்டமுன பகுதியில் நில்வளா கங்கையில் இருந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் தலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நில்வளா கங்கையில் கரையொதுங்கியிருந்த நிலையில் இந்த தலை மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மீட்கப்பட்ட தலை கொலை செய்யப்பட்ட நபரொருவருடையதா அல்லது தற்கொலை செய்து கொண்ட நபரொருவருடையதா என்பது தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You may also like...