மேலும் சில பாடசாலகளுக்கு விடுமுறை

கேகாலை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுகின்றன.

அதற்கமைய, சப்ரகமுவ மாகாண சபையின் நிர்வாகத்திற்கு கீழ் உள்ள கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலைகள் அனைத்தும் வருகின்ற 30ஆம் திகதிவரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ கூறினார்.

 

You may also like...