பெருநாளன்று பள்ளிவாயல்களை மூட உத்தரவு

கொவிட் 19 தீவிர பரவலை கருத்திற் கொண்டு, நோன்புப் பெருநாள் தொழுகை வீடுகளில் மட்டுமே தொழ வேண்டும் என்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கூறியுள்ளது.

அத்துடன் பெருநாளன்று பள்ளிவாயல்கள் மூடப்பட்டிருத்தல் வேண்டும் என வக்பு சபை உத்தரவு பிறப்பத்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையை கீழே காணலாம்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

You may also like...