மதுபானசாலைகள் தொடர்பில் வௌியான அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மாலை 6 மணியுடன் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்மைய, இன்று முதல் அமுலாகும் வகையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You may also like...