இலங்கையர்கள் இந்த 05 நாடுகளுக்குச் செல்ல அனுமதியில்லை

எதிர்வரும் 31 வரை, டுபாய், குவைத், இத்தாலி, மாலைத்தீவு மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்ல இலங்கை பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியாரச்சி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்துசெல்லும் பயணிகளுக்கும், இலங்கை ஊடாக செல்லும் இடைமாறல் பயணிகளுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.

You may also like...