ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள செய்தி

சுகாதார நடைமுறைகளுக்கு அமைய கொவிட் தடுப்பூசியின் 3 வது டோஸ் செலுத்த வேண்டுமாயின் அதனை இப்போதே கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி அதிகரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

உலகளாவிய கொவிட் நிலைமையை கருத்தில் கொண்டு, சுகாதார பரிந்துரைகளுக்கமைய கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது மாத்திரை செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படின் அதற்கான தடுப்பூசிகளை உடனடியாக முன்பதிவு செய்யுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

You may also like...

உங்கள் கருத்தை கூறுங்கள்