இலங்கை கிரிக்கெட் அணிக்கு விதிக்கப்பட்ட அபராதம்
இலங்கை கிரிக்கெட் அணிக்கு ம் இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்துவீசுவதற்கு தாமதித்தமையால் இலங்கை அணிக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியுடனான மூன்று ஒரு நாள் போட்டியில் இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.