பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜனவரி 01 முதல் கட்டாயம்

தமிழ் ​செய்திகள் இன்று

பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜனவரி 01 முதல் கட்டாயம்

2022 ஜனவரி முதல் பொது இடங்களுக்கு செல்வோர் கொவிட் தடுப்பூசி அட்டைகளை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது ட்விட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.