சீனாவிடமிருந்து இலங்கைக்கு வருகிறது 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்

தமிழ் ​செய்திகள் இன்று


சீனாவிடமிருந்து இலங்கைக்கு வருகிறது 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்

இலகு பணப்பரிமாற்றத்தின் கீழ் சீன மத்திய வங்கியிடமிருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், இந்த வாரத்துக்குள் குறித்த நிதி இலங்கைக்கு கிடைக்கப்பெறும் என திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல கூறியுள்ளார்.