உலக சுற்றுலா அழகியானார் இலங்கையின் இளம் யுவதி

தமிழ் ​செய்திகள் இன்று


உலக சுற்றுலா அழகியானார் இலங்கையின் இளம் யுவதி

2021ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா அழகியாக இலங்கைப் பெண் நலிஷா பானு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

30 நாடுகளுக்கிடையில் நடைபெற்ற உலக சுற்றுலா அழகி போட்டியில் இலங்கைப் பெண் வெற்றி பெற்றுள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா அழகி இறுதிப் போட்டி 28ஆம் திகதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்றது.

இதில் ஈக்வடார் 2-வது இடத்தையும், கனடா 3-வது இடத்தையும் பிடித்தன.

22 வயதான நலிஷா பானு உலக சுற்றுலா அழகிப்பட்டத்தை காட்டிலும், Miss Popular மற்றும் Miss Talent பட்டங்களையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்றைய இலங்கை செய்திகள்