சரத் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று

தமிழ் ​செய்திகள் இன்று


சரத் வீரசேகரவுக்கு கொரோனா தொற்று

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதி ​செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், ​​அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.