பால் தேநீர் விலையும் அதிரடியாக அதிகரிப்பு

தமிழ் ​செய்திகள் இன்று


பால் தேநீர் விலையும் அதிரடியாக அதிகரிப்பு

பால் தேநீர் விலையும் அதிரடியாக அதிகரிப்பு

லாஃப்ஸ் எரிவாயு விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. லாஃப்ஸ் கேஸ் 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 4,199 ரூபா ஆகவும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 1,680 ரூபா ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பால் தேநீர் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

அதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், ஒரு கோப்பை பால் தேநீர் 100 ரூபாவாக விலை உயர்த்தப்படவுள்ளது.

இதனை உணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.