குருநாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் ஷாஃபி சிஹாப்தீனுக்கு மகிழ்ச்சிக்குறிய செய்தி

தமிழ் ​செய்திகள் இன்று

குருநாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் ஷாஃபி சிஹாப்தீனுக்கு மகிழ்ச்சிக்குறிய செய்தி

குருநாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் ஷாஃபி சிஹாப்தீனுக்கு மகிழ்ச்சிக்குறிய செய்தி

குருநாகல் போதனா வைத்தியசாலை யின் வைத்தியர் ஷாஃபி சிஹாப்தீனுக்கு செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவுகள் கட்டம் கட்டமாகச் செலுத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

திட்டமிட்ட கருக்கலைப்புகளை மேற்கொண்டதாகக் குற்றம் சுமத்தி அவர் கைது செய்யப்பட்டிருந்த காலப்பகுதியில் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டு, அவருக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

இந்தக் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதுதொடர்பான வழக்கு இன்று நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, அவருக்குச் செலுத்த வேண்டிய நிலுவைக் கொடுப்பனவுகள் கட்டம் கட்டமாக வழங்கப்படும் என்று சட்டமா அதிபரால் நீதிமன்றுக்கு உறுதியளிக்கப்பட்டது.